டிகிரி படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணிக்கு ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:
Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
கடைசி நாள்:
25.02.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dtm2021.pdf
Tags: வேலைவாய்ப்பு