Breaking News

சிப்காட்டில் BE படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு : உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில்  உதவி பொறியாளர் பணி

 

 



 

விண்ணப்பிக்க:

 

https://www.sipcot.tn.gov.in/sipcotrecruit/

 

கல்வி தகுதி:

பொறியியல் படிப்பில்  சிவில் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வயது தகுதி:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.03.2021



மேலும் விவரங்களுக்கு:





Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback