சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த 4ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் தற்போது மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்து
Tags: தமிழக செய்திகள்