Breaking News

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கடடு LIVE....

அட்மின் மீடியா
0

மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு LIVE :  

சீறி வரும் காளைகளை அடக்குவதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.




தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 


அதில் முதல் நாளான நேற்று  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்றுநடைபெற்றது அதேபோல் இன்று பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி நடைபெறுகின்றது


உலகில் உள்ள அனைவரும் பார்க்க அதன் நேரலையை பல்வேறு தொலைகாட்சிகள் யூடியூப்பில் வழங்குகின்றன் அதனை பார்க்க


IBC TAMIL 

https://www.youtube.com/watch?v=jChfcPbXEYI




வேந்தர் டிவி

https://www.youtube.com/watch?v=dqkfchNY_GU


 


S டிவி



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback