Breaking News

உலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க

அட்மின் மீடியா
0

 உலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE :  சீறிபாயும் காளைகள் Jallikattu Live

அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்குவதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.


தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 

அதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று அவனியாபுரத்தில் நடைபெறுகின்றது  உலகில் உள்ள அனைவரும் பார்க்க அதன் நேரலையை பல்வேறு தொலைகாட்சிகள் யூடியூப்பில் வழங்குகின்றன் அதனை பார்க்க




வி நியூஸ்

https://www.youtube.com/watch?v=UmcyrbNvBGM



 


 IBC தமிழ்

https://www.youtube.com/watch?v=UNc1TlCgLBw



லைன் டிவி மதுரை

https://www.youtube.com/watch?v=nHilsv14_lU



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback