Breaking News

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை...இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

அட்மின் மீடியா
0

தேசிய மின்னணு சுகாதார இயக்கத்தின் கீழ், சுகாதார அடையாள அட்டையை அனைவரும் பெறவேண்டும் என, சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.



சுகாதார அடையாள அட்டை ஏன்

சுகாத அடையாள அட்டை என்பது ஆதார்கார்டு போல் மருத்துவ கார்டு அதில் உங்கள் பெயர் வய்து மற்றும் உங்களுக்கு இருக்கும் உடல் பிரச்சனை, நோய்கள் மற்றும் ஏதாவது அறுவை சிகிச்சை நடந்துள்ளதா என அனைத்து விவரங்களும் இருக்கும் உங்கள்  சுகாதார அடையாள அட்டையின் எண்ணை கம்ப்யூட்டரில் தட்டினால் உங்களை பற்றிய அனைத்து விவரங்களும் கணிணி திரையில் வரும்.


தற்போது முதல் கட்டமாக அந்தமான் .சண்டிகர், லடாக், சட்சதீவு, மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகலில் உள்ளவர்களுக்கு தரப்படுகின்றது மேலும் விரைவில் அனைத்து மாநிலங்கலுக்கும் வர உள்ளது


சுகாதார அடையாள அட்டை டவுன்லோடு செய்ய


https://www.healthid.ndhm.gov.in/register


மேல் உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு சப்மிட் செய்யுங்கள் 


அடுத்து  உங்கள் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்தால் உங்கள் சுகாதார அடையாள அட்டை தயார்


மேலும் நீங்கள்  சுகாதார அடையாள அட்டை பெற ஆதார் கார்டு மற்றும் மொபைல்போன் மூலமாக  பெறலாம். 

ஆதார் கார்டை பயன்படுத்தினால் போட்டோவுடன் அடையாள அட்டை கிடைக்கும். 

மொபைல் போன் பயன்படுத்தினால் போட்டோ இல்லாமல் கிடைக்கும்.


மேலும் விவரங்களுக்கு:

0413 2262527, 

0413 2262537 

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback