Breaking News

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்


பணி: 

Assistant 

Assistant Director 

Assistant Editor 

Production Assistant 

Editorial Assistant -

Accountant 

Senior Stenographer 

Assistant 

Librarian

Junior Translator 

Library Assistant 

Jr. Artist 

Driver 

கல்வி தகுதி: 


Assistant Director – பணிக்கு Hindi அல்லது English டிகிரி தேர்ச்சியுடன் 5 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 

Assistant Editor – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Production Assistant – பணிக்கு  10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது printing technology பாடப்பிரிவில் diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

Editorial Assistant – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Accountant – பணிக்கு டிகிரி தேர்ச்சியுடன் 05 ஆண்டுகள் வரை பணியில் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். 

Assistant – பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

Driver :  பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது


வயதுவரம்பு: 

31.01.2020 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

விண்ணப்பிக்க

http://nbtindia.gov.in

 

அஞ்சல் முகவரி: 

The Deputy Director (Establishment),

National Book Trust, India, 

Nehru Bhawan, 

Institutional Area,

Phase-ll, 

Vasant Kunj, 

New Delhi -110 070

 

கடைசி தேதி: 

14.02.2021

 

மேலும் விவரங்களுக்கு:

http://nbtindia.gov.in/writereaddata/attachmentNews/friday-january-22-20213-00-19-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment-basis.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback