அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் :டிவிட்டர் அறிவிப்பு
தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டரில் அமெரிக்க அதிபர் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்பின் ட்விட்டர் கணக்கை ட்வீட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில்,தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால் அதிபர் டொனால்டுட்ரம்பின் ட்விட்டர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் தற்போது அட்றிவித்துள்ளது
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிவிட்டர் நிறுவனம்
வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரை பயன்படுத்த முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம் மேலும் எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம் என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்