Breaking News

அடர்ந்த பனி சூழ்ந்த ரயில்வே டிராக்: விடாது பணி செய்யும் இந்தியன் ரயில்வே வீடியோ

அட்மின் மீடியா
0

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பனி படர்ந்த ரயில்வே டிராக்கை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகளை ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

 


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback