தமிழக அரசில் டிரைவர் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி :
ஓட்டுநர்
விண்ணப்பிக்க
https://chennai.nic.in/category/press-release/
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இனைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க தபால் முகவரி
இணை ஆணையா் (வருவாய் நிா்வாகம்),
3-ஆவது தளம்,
எழிலகம் பிரதான கட்டடம்,
வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகம்,
சேப்பாக்கம்,
சென்னை 600 005
விண்ணப்பிக்க கடைசி தேதி:
11.01.2021
மேலும் விவரங்களுக்கு
https://chennai.nic.in/category/press-release/
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020123113.pdf
Tags: வேலைவாய்ப்பு