Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



 

பணி

அலுவலக உதவியாளர் 

 

பணியிடம் 

சென்னை 

 

கல்வி தகுதி: 

08-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 

அதிகபட்ச வயது 30 க்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க

 https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/01/2021011953.pdf

 

அஞ்சல் முகவரி: 

The Chairman, 

Tamil Nadu Slum Clearance Board, 

No.5, Kamarajar Salai, 

Triplicane, 

Chennai – 600 005

 

விண்ணப்பிக்க கடைசி தேதி   

 31.01.2021

 

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/01/2021011955.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback