Breaking News

துபாய் நாட்டில் நர்ஸ் வேலை சம்பளம் 1,60,000/- உடனே விண்ணப்பியுங்க

அட்மின் மீடியா
0


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சுகாதார ஆணையமானது தற்பொழுது செவிலியர்களுக்கான (nurses) காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. 


பணி 

செவிலியர்


சம்பளம் 


 8,000 திர்ஹம்  இந்திய மதிப்பில்  160000


வேலை காலம்

மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலை மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு


விண்ணப்பிக்க:

இந்த வேலைக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை HRRecruitment@dha.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback