Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

 தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்




பணி: 

Office Assistant 

Multi-Tasking Staff 


தகுதி: 

பத்தாம் வகுப்பு, 

பிளஸ் 2 தேர்ச்சி,


வயதுவரம்பு: 

27 வயது முதல்   40 வயதிற்குள் இருப்பவர்கள் 


விண்ணப்பிக்க

 https://tribal.nic.in



கடைசி தேதி: 

04.02.2021 


மேலும் விவரங்களுக்கு

https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback