12,ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த முறையில் பணி புரிய விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:
10 ம் வகுப்பு 12ம் வகுப்பு டிகிரி என பல்வேறு கல்விதகுதிகள் உள்ளன
கல்வி தகுதி பற்றிய முழு விரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள மேலும் விவரங்கலுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
வயது தகுதி:
28 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வு பற்றிய முழு விரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள மேலும் விவரங்கலுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றது முழு விரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள மேலும் விவரங்கலுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
நேர்காணல் நடைபெறும்நாள்:
18.01.2021
19.01.2021
20.01.2021
21.01.2021
காலை 9.30 முதல் 10.00 மணி வரை
மேலும் விவரங்களுக்கு:
http://nie.gov.in/images/careers/No._NIE-PE-Advt-Dec-2020_-17_159.pdf
Tags: வேலைவாய்ப்பு