Breaking News

சனி கிரகத்தில் 1000 அடி ஆழமுள்ள ஏரி : நாசா தகவல்

அட்மின் மீடியா
0

சனி கிரகத்தில் உள்ள  மிகப்பெரிய சந்திரனான டைட்டனின் மையத்தில் மிகப்பெரிய நீர்நிலை உள்ளதாக நாசா தகவல்  வெளியிட்டுள்ளது.



 Cassini mission என்ற திட்டத்தில் சனி கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றது  அதன்படி சனி கிரகத்தில் உள்ள  டைட்டனின் மையத்தில் மிகப்பெரிய நீர்நிலை உள்ளதாகவும் அதன் ஆழம் 1,000 அடிக்கு மேல் உள்ளது எனவும், சரியான ஆழத்தை அளவிட முடியவில்லை எனவும் நாசா தெரிவிக்கின்றது. 

source:

https://indianexpress.com/article/technology/science/saturn-titan-moon-kraken-mare-depth-cassini-mission-7159531/

Tags: வைரல் வீடியோ

Share this