மீண்டும் ஆவின் வேலைவாய்ப்பு:ITI, Diploma, Degree, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
விருதுநகர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு
பணிகள்
Manager,
Deputy Manager,
Jr. Executive,
Technician & Senior Factory Assistant
பணியிடம்
விருதுநகர்
கல்வி தகுதி:
ITI,
Diploma
Diploma lab technician
Any Degree,
MBA,
Engineering
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள். அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
அஞ்சல் முகவரி:
General Manager,
Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd,
Srivilliputtur.
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.01.2021
மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பிக்க:
Tags: வேலைவாய்ப்பு