FACT CHECK; டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இராணுவம் களமிறங்கியதா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இராணுவம் களமிறங்கியதாக ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் வீடியோ தவறானது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தன் டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
सोशल मीडिया पर वायरल एक वीडियो में दावा किया जा रहा है कि दिल्ली में किसानों के प्रदर्शन को देखते हुए, सेना को बुलाया गया है।#PIBFactCheck: यह दावा फर्जी है। यह सैनिकों की नियमित आवाजाही का एक वीडियो है और किसान प्रदर्शन के साथ इसका कोई भी सम्बंध दुर्भावनापूर्ण और गलत है। pic.twitter.com/R2ZX69otHt
— PIB Fact Check (@PIBFactCheck) December 11, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி