Breaking News

#BREAKING: ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு.!

அட்மின் மீடியா
0

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.




அதில், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!! என தெரிவித்துள்ளார்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback