வேலை வேண்டுமா!! திருவள்ளூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழி காட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார் துரை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 08-01-2021. வெள்ளிக்கிழமை அன்று திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 09.00. மணி அளவில் நடைபெறும்
கல்விதகுதி:
8,10,12. ஆம் வகுப்பு மற்றும் ITI. Diploma. பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளார்கள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
08.01.2021
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருநின்றவூர்
திருவள்ளூர் மாவட்டம்
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/142012160001
Tags: வேலைவாய்ப்பு