Breaking News

நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்..!

அட்மின் மீடியா
0

 நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்..!

அஜ்மீரைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் பிரேசிலில் வாழ்ந்து வருகிறார். அவர் தமது 8 ம் ஆண்டு திருமண நாள் பரிசாக மனைவி சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் நிலாவில் நிலம் வாங்கிய பதிவு சான்றிதழை அளித்துள்ளார்.



அவர்களுக்கு நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியுயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது. 


Source

https://www.aninews.in/news/national/general-news/ajmer-man-gifts-plot-of-land-on-moon-to-wife-on-wedding-anniversary20201227010846/

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback