கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: முழு விவரம்.....ஆளும் கட்சி அமோக வெற்றி
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் தற்போதுவரை ....
6 மாநகராட்சி இடங்களில்
இடதுசாரி கூட்டணி 4 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 2 இடங்கள்
86 நகராட்சி இடங்களில்
இடதுசாரி கூட்டணி 35 இடங்கள்,
காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்;
பாஜக கூட்டணி 2 இடங்கள்
14 மாவட்ட ஊராட்சி இடங்களில்
இடதுசாரி கூட்டணி 10 இடங்களிலும்,
காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன
152 ஊராட்சி ஒன்றிய இடங்களில்
இடதுசாரி கூட்டணி 108 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 44 இடங்கள்
941 ஊராட்சி இடங்களில்
இடதுசாரி கூட்டணி 514 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 371 இடங்கள்
பாஜக 22 இடங்கள்
Source:
Tags: இந்திய செய்திகள்