Breaking News

நாளை முதல் ஊட்டி மலை ரயில் : இன்று முன்பதிவு தொடக்கம்

அட்மின் மீடியா
0

கொரானா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டி மலை ரயில் நிறுத்தப்பட்டது.




இந்நிலையில், நாளை முதல் மலை ரயிலை இயக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

'ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்ப்டும் மலை ரயில் முழு முன்பதிவுடன்  நாளை 31ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது.''

பழைய முறைப்படி, மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு தலா ஒரு முறை; 

குன்னுார் - ஊட்டி இடையே, தலா மூன்று முறை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது


மேலும் அனைத்து பயணிகளும்  முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது






https://twitter.com/GMSRailway/status/1343903414908903424/photo/1


Tags: தமிழக செய்திகள்

Share this