அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
அட்மின் மீடியா
0
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பண்டிகைக்கான முன் பதிவை அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கி உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு, சொசுகு பஸ்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்