டிஜிட்டல் வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் கமிஷன் திட்டம்
டிஜிட்டல்' முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உளளது
டிஜிட்டல் முறை என்பது நம் வாக்காளர் அடையாள அட்டையை நாம் தற்போது ஆதார்கார்டு பிரிண்ட எடுப்பது போல் ஆகும், இந்த டிஜிட்டல் முறை வந்தால் நாம் வாகாளர் அடையாள அட்டை வாங்க அலையதேவையில்லை
தற்போது உள்ளமுறையில் அடையாள அட்டையை அச்சிட்டு, அதை வாக்காளர்களிடம் சேர்ப்பதற்கு, அதிக கால நேரம் ஆகிறது. இந்த டிஜிட்டல் அடையாள அட்டை, வாக்காளர்களுக்கு உடனடி யாக கிடைத்துவிடும்.
தேர்தல் ஆணையம், இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, இறுதி முடிவு எடுத்த பின், இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும்.என செய்தி வெளியாகி உள்ளது
Source:
Tags: தமிழக செய்திகள்