டிப்ளமோ அல்லது பி.எஸ்சி, படித்தவரக்ளுக்கு மத்திய அரசு வேலை
அட்மின் மீடியா
0
மத்திய அணுசக்தித் துறையில் ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி :
ஸ்டெனோகிராபர்
இளநிலை உதவியாளர்
கிளார்க்
கல்வித் தகுதி :
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி, ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி நாள்:
27.12.2020
மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள
Tags: வேலைவாய்ப்பு