ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
மொபைல் மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/11/blog-post_43.html
அதிகார பூர்வ அறிவிப்பை காண
http://www.hajcommittee.gov.in/Files/Circular/2021/circular_02.pdf
Tags: மார்க்க செய்தி