Breaking News

மொபைல் மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 



ஆன் லைன் மூலம் விண்னப்பிக்க




அல்லது உங்கள் மொபைல் மூலம் நீங்களே விண்ணப்பிக்கவிரும்பினால் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்




ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க கடைசி தேதி 10:11:2019
எப்படி விண்னப்பிப்பது என்ற செயல் முறை வீடியோ பார்க்க




ஹஜ் விண்னப்பிக்க தேவையான ஆவனங்கள்


வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், 

இந்திய பாஸ்போர்ட் 22  வரை செல்லத்தக்கது

ஆதார் கார்டு

வங்கி புத்தகம்


பிளட் குருப் 


மேலதிக விவரங்களுக்கு  ஹஜ் கமிட்டி முகவரி

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் 
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை

தொலைபேசி எண்கள்

044-28252519

044-28227617

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback