Breaking News

துருக்கியில் 99 டன் எடை கொண்ட தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

புதையல் துருக்கியின் மத்திய மேற்கு பகுதியில் கிடைத்திருக்கும் இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம். இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஆகும்

கோப்புபடம்

துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. 

Source:

https://bcfocus.com/gold-news-99-tons-of-gold-found-in-city-of-turkey-priced-at-least-6-billion-99-ton-gold-deposit-found-in-turkey-worth-6-billion/


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback