தமிழக அரசில் வேலை ரெடி விண்ணப்பிக்க நீங்க ரெடியா!!! எழுதபடிக்க தெரிந்தா போதும் !! 8 ம் வகுப்பு படித்திருந்தா போதும்
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணி:
08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
இரவுக் காவலர் பணி:
எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் பணி:
08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),
மூன்றாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருநெல்வேலி – 627009
என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
மேலும் விவரங்களுக்கு:
இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க:
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120566.pdf
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க:
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120552.pdf
ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க:
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020120514.pdf
Tags: வேலைவாய்ப்பு