சார்ஜ் ஏற்ற தேவையில்லை: சூரிய ஒளியில் இயங்கும் கார்:2021ல் அறிமுகமாகும் புதிய எலெக்ட்ரிக் கார்..!
அட்மின் மீடியா
0
சூரிய ஒளியில் இயங்கும் எலெக்டரிக் காரை அமெரிக்காவை சேர்ந்த ஆப்டெரா இ.வி. (Aptera EV) நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக அரிவித்துள்ளது.
மேலும் இந்த காரில் ஒருமுறை சார்ஜ் ஆனால் 1600 கிலோமீட்டர் இயங்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்
முற்றிலும் வித்தியாசமாக விமானம் போல் வடிவம் கொண்ட இந்த கார் சோலார் பவர் மூலம் நாளொன்றுக்கு 64 கிலோ மீட்டர் வரை வேகமாக சார்ஜ் ஏறும் வசதி உடையது
காரிலிருக்கும் 100 கிலோ வாட் பேட்டரி மூலம் 1,600 கிலோ மீட்டருக்கு செல்லலாம் எனவும் அறிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு;
Tags: வைரல் வீடியோ