Breaking News

நிவர் புயல் : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட பாதுகாப்பு குறிப்புகள் PDF

அட்மின் மீடியா
0

வங்க கடலில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் புயல் கரையை கடக்கும் போது திடீரென காற்றின் வேகம் குறையும்; அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம்; புயல் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


https://drive.google.com/file/d/1dGn-tGwqH_q7ZjAE8ICYgibf3BRliRVv/view?usp=sharing

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback