Breaking News

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை




பணி: 

Assistant Engineer(Civil)

தகுதி: 

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு: 

வயதுவரம்பு: 

30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க

https://tahdco.onlineregistrationform.org/TAHDCO/

கடைசி தேதி: 

19.12.2010

மேலும் 

https://tahdco.onlineregistrationform.org/TAHDCODOC/Notification.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback