Breaking News

சென்னை புறநகர் ரயில்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள், ஊடக ஊழியர்களும் செல்ல அனுமதி

அட்மின் மீடியா
0

சென்னை சிறப்பு புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 


  • தனியார் நிறுவன ஊழியர்கள், 

 

  • ஊடக ஊழியர்கள்

 

  • அனைத்து கல்வி நிறுவனம், 

 

  • அத்தியாவசிய சேவையாற்றும் நிறுவனங்கள், 

 

  • பாதுகாப்பு ஏஜென்சி ஊழியர்கள்

 

  • பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்கள்

 

என அனைவரும் சிறப்பு புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில்கள் கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback