Breaking News

பக்கிங்காம் கால்வாயில் சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன்

அட்மின் மீடியா
0

சென்னையில்  உள்ள பக்கிங்காம் கால்வாயில் மிகச் சிறிய சூறாவளி உருவான வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்



அந்த வீடியோவில் பழைய மகாபலிபுரம் சாலையில் ஹிராநந்தனி அபார்ட்மென்ட் அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் என குறிப்பிட்டுள்ளார்


வீடியோவை காண:

https://www.youtube.com/watch?v=TBBMsuMyB1Y&feature=youtu.be




Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback