Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கும் புதிய பெயர் சேர்ப்பதற்கும் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, 

நவம்பர் 21, 

நவம்பர் 22 


மற்றும்


டிசம்பர் 12, 

டிசம்பர் 13 

ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மேலும் தெரிந்து கொள்ளுங்கள்


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/09/blog-post_99.html

உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback