பட்ட படிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தில்லி ஐஐடி காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு விண்னப்பிக்கலாம்
கல்விதகுதி:
குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://home.iitd.ac.in/jobs-iitd/index.php
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.12.2020
மேலும் விவரங்களுக்கு;
Tags: வேலைவாய்ப்பு