ஐடிஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
பணி:
Technical மற்றும் Non-Technical Trade Apprentice
வயதுவரம்பு:
18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
12.12.2020
மேலும் விவரங்களுக்கு:
http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf
Tags: வேலைவாய்ப்பு