Breaking News

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
 

அந்த வழக்கில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

 



 

இந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், பாஜக சார்பில் நடத்தப்படவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது.வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Share this