Breaking News

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை..!! பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு

அட்மின் மீடியா
0

“ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை ” என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டுமென போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் “ஹெல்மெட் இல்லை, பெட்ரோல் இல்லை. சீட் பெல்ட் இல்லை பெட்ரோல், டீசல்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் பதிவு செய்து பெட்ரோல் பங்குகளில் வைப்பதை போக்குவரத்து போலீசார் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தவிட்டுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback