Breaking News

கரையை கடந்தது நிவர் புயல்

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் உருவான "நிவர்" புயல் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது.
25-11-2020 இரவு 10.58 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், 26-11-2020 அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது!

நிவர் புயல் கரையை கடந்து தமிழக நிலப் பகுதியில் உள்ளது; தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!

வானிலை ஆய்வு மையம் தகவல்!

Give Us Your Feedback