Breaking News

தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளம் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழக அரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. 


தமிழக அரசின் ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதலில் தங்களை பதிவு செய்துக்கொள்ள தங்களை பற்றிய விவரங்களை பதிவேற்றி ரிஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும்

பிறகு லாக் இன் செய்து தங்களுக்கான மாதாந்திர பென்சன், இதர விவரங்கள் மற்றும் கடன் தொடரபான விவரம் முழுவதும் அறிந்து கொள்ளலாம்.

வயதான காலத்தில் ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக செல்வதை தவிர்க்கும் வகையில்இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது


https://tnpensioner.tn.gov.in/pensionportal/Mainpage.aspx

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback