Breaking News

பிஇ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் நிறுவனமான சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு



 

வயதுவரம்பு: 

 

பணி 1 க்கு  வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி 2 க்கு  வயது வரம்பு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

பணி: 

1.  Project Associate

2.  Project Assistant

 

கல்வி தகுதி: 

பணி 1 :Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி 2 : சம்மந்த பட்ட பாட பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க

www.cimfr.nic.in 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer, 

CSIR-Central Institute Of Mining And Fuel Research, 

Barwa Road,

Dhanbad

Jharkliand-826001.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

11.12.2020

 

மேலும் விவரங்கள் அறிய:

https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1605176384_Advt_011220_DC.pdf 

.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback