Breaking News

இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்



காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடவுள்ளனர்

இன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் வசதிக்காக, இம்மாதம், 21, 22ம் தேதிகளிலும், டிச., 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜன., 5க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு, ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback