8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் டிரைவர் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆவின் தூத்துக்குடியில்
காலியாக உள்ள அலுவல உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
டிரைவர்
பணியிடம் :
தூத்துக்குடி மாவட்டம்
கல்வித் தகுதி :
8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டு பணி அணுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :
30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க
www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The General Manager,
T.D.C.M.P.Union Ltd.,
74 F, Balavinayakar koil Street,
Thoothukudi-628002.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.12.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு