Breaking News

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாள் ஊரடங்கு

அட்மின் மீடியா
0

 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாள் ஊரடங்கு 


 நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9மணி முதல் 26ஆம் தேதி காலை 6மணி வரை 144 தடை உத்தரவு


 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback