டிச.2 ல் தமிழக கல்லூரிகள் திறக்கப்படும்: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் முதுநிலை வகுப்பு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்