10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நிச்சயம் நடைபெறும் :சி.பி.எஸ்.இ.அறிவிப்பு
அட்மின் மீடியா
0
10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ., செயலாளர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள், திறக்கபடாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்தது.
இதனிடையே சி.பி.எஸ்.இ., செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:
10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் எனவும் தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
Source:
Tags: கல்வி செய்திகள்