FACT CHECK:பிரான்ஸ் அரசாங்கம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரான்ஸ் அரசாங்கம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் துவா செய்யுங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடக்கவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது நடந்ததும் இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் கடந்த துருக்கி நாட்டில் கடந்த 2012 ம் ஆண்டு நடந்தது ஆகும்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.haber7.com/guncel/haber/949968-hakkaride-cuma-vakti-ortalik-karisti-galeri
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=ZXhkgaR5jOo&feature=emb_title
Tags: FACT CHECK மறுப்பு செய்தி