FACT CHECK:சிவ நாகலிங்க மர வேர் என பரவும் வீடியோவின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சிவநாகம் என்கிற மரத்தின் வேரை வெட்டி எடுத்த பிறகு 10 முதல் 15 நாட்கள் உயிருடன் இருக்கும் மற்றும் அது பாம்பு போல நெளிந்து கொண்டே இருக்கும் அற்புத காட்சிஎன்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது சிவ நாக மரம் வேர் இல்லை
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் சிவ நாக மரம் என்று ஒன்று இல்லை. ஆனால் நாகலிங்கம் என்று ஒன்று உள்ளது
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது மண்புழுவாகும். ஹார்ஸ்ஹேர் புழுக்கள் Horsehair Worm வகையை சார்ந்தது ஆகும்
ஆனால் சிலர் அந்த மண் புழு வீடியோவை சிவநாக மர வேர் என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி