அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு - குழுவில் யார்? யார்
அட்மின் மீடியா
0
இன்று தலைமை கழக அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது அதில்
11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்கள் அறிவிப்பு
அதிமுக வழிகாட்டுதல் குழு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
திண்டுக்கல் சீனிவாசன்,
தங்கமணி,
எஸ்.பி வேலுமணி,
ஜெயக்குமார்,
சிவி சண்முகம்,
காமராஜ்
ஜே.சி.டி.பிரபாகரன்,
மனோஜ்பாண்டியன்,
பா.மோகன்.
கோபாலகிருஷ்ணன்,
சோழவந்தான் மணிக்கம்.
Tags: தமிழக செய்திகள்